/ சமையல் / கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை
கும்மியாணம் முதல் குலுக்கு ரொட்டி வரை
திருநெல்வேலியில் நடந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்தவர்கள் தயாரித்த உணவு வகைகள் தயாரிப்புகள் தரப்பட்டுள்ளன.வழுவழு தாளில், வண்ண உணவுகள் தயாரிப்பும் இந்த நூலின் சிறப்பு.