/ கதைகள் / குப்புச்சாமியின் அவியலும்... குலாமின் குதிரையும்...

₹ 80

சிறுகதை என்பது, ஒரு தனித்த இலக்கிய வடிவம். இத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நுால். குப்புச்சாமி, குலாம், மைக்கேல், சுப்பிரமணி எனப் பொருத்தமான கதாபாத்திரங்களைக் கொண்டமைகிறது. நண்பர்களாக இருக்க, சாதி மதம் தேவையில்லை என்று உணர்த்துவதோடு, கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை, ஜாகிர் என்ற கதாபாத்திரம் மூலமாகத் திறம்பட விளக்குகிறது. நட்பை முதன்மைப்படுத்தும் இந்நுால் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்குத் தேவையானது.– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை