/ சிறுவர்கள் பகுதி / குழந்தைப் பாடல்கள்

₹ 200

புகழ்மிக்க குழந்தைப் பாடல் ஆசிரியர் அழ.வள்ளியப்பா எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். காலம் கடந்தும் உயிர்ப்புடன் உள்ள பாடல்களைக் கொண்டுள்ளது. குழந்தைகள் இலக்கியத்தை பெரியவரும் படிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. குழந்தை மனம் பெரியவர்கள் ஆன பின்னும் நீங்குவதில்லை என காட்டுகிறது.முதல் பாட்டு, தொந்திக் கணபதியை வேண்டுகிறது. சொத்து சுகம் கேட்காமல், நல்லவன் என்ற பெயர் தரும்படி கேட்கிறது.என்றும் நிலைக்கும் குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நுால்.– சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ