/ இசை / கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

₹ 150

இசைக்கருவியான கிட்டாரை மீட்டி, இசைக்க கற்று தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டி நுால். கிட்டார் இசைக்கருவி இயங்கும் விதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாகங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. எந்த நிலையில் இசை பயிற்சியை துவங்க வேண்டும் என்பதை படத்துடன் விவரிக்கிறது. இசைக்கு பேதமில்லை என்பதை வலியுறுத்தி, அதன் வகைகளை எடுத்துரைக்கிறது. கிட்டாரில் சுருதி சேர்க்கும் விதமும் படத்துடன் தரப்பட்டுள்ளது. கிட்டாரை மீட்டுவதற்கான விரல்களின் நிலைகளை எடுத்துரைக்கிறது. தொடர்ந்து இசை பயிற்சிக்கான முறைகள் படங்களுடன் படிப்படியாக தெளிவுடன் விவரிக்கப்பட்டுள்ளன. கிட்டார் இசைக்க கற்று தரும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை