/ கட்டுரைகள் / மனதில் தங்கிய நினைவுகள்...

₹ 125

வாழ்வில் நடந்த சம்பவங்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள் எல்லாவற்றையும் சுருக்கமாகச் சொல்லும் நுால். பிறந்தவுடன் தாயை பறிகொடுத்த மாற்றுத்திறனாளி, சின்னம்மா வளர்ப்பில் ஆளானவர். தேர்தல் நேரங்களில் முடிவை கேட்க, வானொலிப் பெட்டி வைத்திருப்பவர் வீட்டின் முன் கூட்டம் கூடும். வீட்டு ஜன்னலை திறந்து வைத்து சத்தத்தையும் கூடுதலாக வைப்பர். இது போல் பல அனுபவங்கள் பதிவாகி உள்ளன.பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்ததை சொல்லும் பயனுள்ள நுால்.– சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ