/ ஆன்மிகம் / மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் (முதல் பகுதி)

₹ 550

திருவாசகத்திற்கு 1929-ல் பதிப்பிக்கப்பட்ட உரைநுாலின் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொழிப்புரையும், குறிப்புரையும் விரிவாகத் தரப்பட்டுள்ளது. திருவாசக வரிகளை பகுதி பகுதியாகக் குறிப்பிட்டு, திருமந்திரத்தை அடியொற்றி ஒப்பிட்டுக் காட்டி உரை வழங்கப்பட்டுள்ளது. மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருமந்திர வரிகளுக்கும் விரிவான விளக்கத்தை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாறுபடாத மறுபதிப்பு என்பதால், தற்காலத் தலைமுறையினர் புரிதலுக்கு கடினமான நடையில் வடசொற்களின் கலப்புடன் அமைந்து உள்ளது. சொற்பொழிவாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன் தரவல்ல நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை