/ சமையல் / மருந்தென வேண்டாவாம்

₹ 115

சுக்கு, வெந்தயம், மஞ்சள், சீரகம் உட்பட நமது பண்டைய கால சமையல் உணவுக்கான பொருட்கள் எந்த அளவு உடலின் சமநிலைக்கு உதவுகிறது என்பதை விளக்கும் நூல். அறுசுவை உணவு வாழ்வைச் சிறக்க வைக்கும் என்பதும் இந்த நூலில் கூறப்படும் கருத்தாகும்.