/ கேள்வி - பதில் / மாற்று உலகம் – வாழ்வுக்குப் பின் வாழ்வு

₹ 220

மரணத்திற்கு பின் வாழ்க்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வகையில், உளவியல் ரீதியாக அமைந்துள்ள நுால். இறை நம்பிக்கை இல்லாதோர் மனநிலையை சித்தரிக்கிறது. இறப்புக்கு பின்னான நிலையை கூறுகிறது. மிகவும் நேசிப்பவர் இறக்கும் போது ஏற்படும் மனநிலையை விவரிக்கிறது. வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்ப வழி கூறுகிறது. மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வலியுறுத்துகிறது. ரிஷிகள் கண்ணோட்டத்தில் மறுஉலகம் குறித்து விளக்குகிறது. மரணம் குறித்து கவலைப்பட தேவையில்லை; நற்சிந்தனையுடன், பிறர் துயர் உணர்ந்து, உதவும் தன்மையுடன் வாழ்ந்தால் போதும் என உரைக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை