/ சுய முன்னேற்றம் / முன்னேற்றத்திற்கு முப்பது நிமிடங்கள் தினமும்

₹ 100

உலகில் ஒருமுறைதான் வாழ்கிறோம். விரும்பியவாறும் நாட்டுக்கு பயன்படும் வகையிலும் வாழ வேண்டும். அதற்கு துணை நிற்பது விடாமுயற்சி. மனம் தளர்வு அடையாமல் முயன்றால் எப்போதும் வெற்றி கிடைக்கும் என வலியுறுத்தும் நுால்.நெப்போலியன், ஹெலன் ஹெல்லர் போன்றோர் வாழ்க்கை நிகழ்வுகள் விடாமுயற்சிக்கு சான்றாகக் காட்டப்பட்டுள்ளது. எப்போதாவது தோல்வி ஏற்பட்டால் அதை முடிவாக எண்ணி விடக்கூடாது. வெற்றிக்கு முதற்படியாக எண்ண வேண்டும் என அறிவுரைக்கிறது. அன்பு மனிதனை மேம்படச் செய்யும். காந்திஜி, அசோகர், விவேகானந்தர் வாழ்க்கை இதை நிறுவி உள்ளது. நேர்மையாக லட்சியத்தை அடையலாம் என கற்பிக்கும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை