/ வாழ்க்கை வரலாறு / நாடக உலகில் எம்.ஜி.ஆர்.,

₹ 65

எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த மேடை நாடகங்கள், புரட்சித் தலைவரின் அபார நினைவாற்றல், மக்கள் திலகம் ஜொலித்த திரைப்படங்களின் பட்டியல், எம்.ஜி.ஆரும் ஏழாம் எண்ணும், புகழ் பாடும் நாடகங்கள், எம்.ஜி.ஆர்., பற்றிய அரிய படங்கள் மற்றும் விளக்கங்களை அட்டவணையிட்டு கூறுகிறது இந்நுால். கலையுலகத்தில் பிதாமகனாகவும், அரசியலில் தமிழக முதல்வராகவும் திகழ்ந்தவரின் காணக் கிடைக்காத வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் விவரிக்கிறது இந்நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை