/ கதைகள் / நாரதர் கதைகள்
நாரதர் கதைகள்
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை - 600002. பக்கம்: 144. புராணப் பாத்திரங்களிலேயே மிக ஸ்வாரஸ்மான நபர் நாரதர். பாஸ்போர்ட், விசா போன்ற எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் நினைத்த போது பல லோகங்களுக்கும் ப்ரீயாக போய் வந்து விடுவார். போகும் இடங்களில் ஏதாவது புத்திசாலித்தனமாக கலகம் செய்யாமல் வரமாட்டார். அப்படி பல புராணங்களில் தென்படும் நாரதர் கதைகளைத் தேர்ந்தெடுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். சரளமான நடை. ”வாரஸ்யமான நூல்.