/ வாழ்க்கை வரலாறு / நாவுக்கரசரும் நாவாய் நாயகரும்

₹ 150

ஆன்ம விடுதலைக்கு பாடுபட்ட நாவுக்கரசரையும், தேச விடுதலை நாயகர் வ.உ.சிதம்பரனாரையும் ஒப்பிட்டு ஆராயும் நுால். இருவருமே பிறர் நலன் பேணுதல், சொல்லுறுதி, நெஞ்சுறுதியும் உடையோர் என்பது சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.அரசின் அநீதிகளை அச்சமில்லாது எதிர்த்து இருவருமே வெற்றி கண்டதை கூறுகிறது. அஞ்சுவதும் அஞ்ச வருவதும் இல்லாத இருவருமே துணிவு, பக்திநெறி சிந்தனையுடன் செயல்பட்டதை குறிப்பிடுகிறது. குறையாத உறுதியுடன் செயல்பட்டது கூறப்பட்டுள்ளது. தேசியமும், தெய்விகமும் கலந்து இனிக்கும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை