/ பொது / நவீன காதல்

₹ 240

காதலில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கும் நுால். சமூக வலைதளங்கள் ஆண் – பெண் உறவை பொதுவெளிக்கு நகர்த்தி வருவது பற்றி விவரிக்கிறது. சகிப்புத்தன்மை இன்மை மற்றும் பரஸ்பர சந்தேகங்களால் குற்றங்கள் பெருகி உள்ளதை பற்றி அலசுகிறது. இன்பம் கிடைக்குமா என்று ஆணும், சமூக, பண்பாட்டு மதிப்பு போன்ற பிரதிபலன் உண்டா என பெண்ணும் பரிசீலிப்பதாக கூறுகிறது. சேர்ந்து வாழும் உறவு திருமணத்திற்கு மாற்றாகுமா, ஜாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை அலசுகிறது. பதின்ம பருவத்தினர் படிக்க வேண்டிய நுால்.–- புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை