/ கட்டுரைகள் / நீங்களும் மகுடம் சூடலாம்

₹ 100

பக்கம்: 162 "காலம் என்ற சிற்பி நம்மை செதுக்குகிறது. அதில் நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? என்ற சிந்தனையை தூண்டும் வரிகளுடன் துவங்கும் 29 கட்டுரைகள், நமக்கு தன்னம்பிக்கை "டானிக் தருகின்றன. நாடறிந்த நல்ல நாவலரும், நகைச்சுவை, தன்னம்பிக்கை, ஆன்மிக எழுத்தாளருமான இளசை சுந்தரத்தின் 19 வது புத்தகம் இது. இக்காலத்திற்கேற்ற கட்டுரைகள், புத்தகத்தை இன்னும் தரமாக்கி உயர்த்துகிறது. எளிமையான சொல்லாட்சியில், குட்டி குட்டி கதைகள், உதாரணங்களுடன், நகைச்சுவை தோரணங்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், இளைஞர்களுக்கு வழிகாட்டி;


புதிய வீடியோ