/ பெண்கள் / குழந்தை வளர்ப்பில் புது புது யுக்திகள்

₹ 200

குழந்தை வளர்ப்பு பற்றிய நுால். அன்றாட மனநிலை மாறுபாடுகளை அறிய தருகிறது. குழந்தை வளர்ச்சி படிநிலையில் உள்ள உளவியல் பகுத்து தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வயதிலும் உணர்ச்சி மாற்றங்களை விளக்குகிறது. வளர்ச்சி பருவங்களில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை அறிவுறுத்துகிறது. குழந்தை முன் செய்யக்கூடியவை, கூடாதவை பற்றிய குறிப்புகள் கவனத்தை ஈர்க்கின்றன. வெறுப்பு காட்டும் குழந்தைகளை கையாளும் முறையை எடுத்துக் கூறுகிறது. தன்மை அறிந்து நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது. பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி