/ கட்டுரைகள் / நினைவுச் சுவடுகள்
நினைவுச் சுவடுகள்
சமகால அரசியல், சினிமா, தொழில் துறைகளில் சிறந்து விளங்கியோர் பற்றிய நுால். நாட்டு விடுதலை, அரசியல் நிர்ணய சட்டம் இயற்றிய செயல்பாடு பற்றியும் கூறப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் அக்காலத்தில் எப்படி இருந்தது என்ற விளக்கம், தேசிய ஒருமைப்பாடு பற்றிய தகவல்களும் உள்ளன. விவசாய திருத்தச் சட்டங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. காந்திஜி, முதல் பிரதமர் நேருவின் ஆளுமைத்திறனை அறிய தருகிறது. விவேகானந்தர், இந்திரா, வ.உ.சிதம்பரம், கணித மேதை ராமானுஜம் பற்றியும் பதிவுகளை உடைய நுால்.– முகில்குமரன்