/ கட்டுரைகள் / ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல்

₹ 360

மோசடி செய்தவனை மடக்கி, வழிக்கு கொண்டு வந்து பணத்தை மீட்பதை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள விறுவிறுப்பான நாவல். வன்முறை எதுவும் செய்யாமல் பெரும் பணத்தை பறிக்கும் கில்லாடி கதாபாத்திரத்தை மையமாக உடையது. மோசடி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதை பங்கு சந்தையில் பதிவு செய்து, அப்பாவி மக்களின் பணத்தை அபகரிக்கிறான் ஒருவன். மோசடி செய்தவனிடம் ஒரு காசுகூட பெற முடியாது என கூறி விடுகிறது போலீஸ். பணத்தை இழந்தோர் இதை ஏற்க மறுத்து, மதிநுட்பத்துடன் செயல்படுவது தான் கதை. மோசடி பேர்வழியை அதே வழியில் மடக்கி பணத்தை மீட்க திட்டம் வகுக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு போல் இன்றி சுவை குன்றாது நகரும் நாவல் நுால். – ராம்


புதிய வீடியோ