/ கவிதைகள் / ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது - கவிதைகள்

₹ 50

உயர் அதிகாரியாக பணியாற்றியவரும், சமூக பிரச்னை அதிகம் கொண்டவருமான ஆசிரியர் எழுதிய கவிதைகள். தலைவர்கள் என்ற கவிதையில்,"ஓட்டை காசுக்கு விற்றவன் - ஜெயித்ததும் கோடீஸ்வரன் ஆகிறான் என, பதிவு செய்கிறார். விவசாயி என்ற தலைப்பில் உள்ள கவிதையில், "கேரளாவிடம் மல்லுக்கட்டுகிறோம்! கர்நாடகாவிடம் பேரம் பேசுகிறோம் தண்ணீருக்காக! உச்ச நீதிமன்ற ஆணைகள் கூட துச்சமாகிப் போனது இப்படி பல கவிதைகள், வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும்.


சமீபத்திய செய்தி