/ கதைகள் / ஒரு கவிஞன் முனிவனாகிறான்

₹ 80

கலைமயில் பதிப்பகம், பின்னலூர் -608 704. சிதம்பரம் வட்டம் (பக்கம்: 340.)இளம் வயதிலே கவி புனையும் ஆற்றல் பெற்ற கவிஞன் ஒருவன் காதலித்த ஒருத்தியை மணக்கவியலாத சூழலில், அவனோடும் அவன் கவிதைகளோடும் நெருங்கிப் பழகிய பல பெண்களின் இயல்புகளை மையமாக வைத்துப் புனையப்பட்ட இப்புதினத்தின் இறுதியில் கதாநாயகன் தவ நிலையை மேற்கொள்ளும் முனிவனாகிவிடுகிறான்.புதின ஆசிரியர் ஒரு கவிஞர் என்பதால் அவருடைய கவித்துவம் புதினத்தின் இடை இடையே இழையோடி மெருகூட்டுகின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை