/ கட்டுரைகள் / ஒவ்வொரு நாளும் உற்சாகம்

₹ 150

இணையதளத்தில், தான் எழுதிய சுயமுன்னேற்றம் பற்றிய, 50 உரைகளை, நூல் வடிவில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பேசு பொருள் பலவற்றை, எளிய நடையில், சிறு சிறு கட்டுரைகளாக கொடுத்திருக்கிறார். வாசிக்கும் போது, ரசனையோடு வாசகனை எளிதில் உள்ளிழுத்துச் செல்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை