/ கேள்வி - பதில் / பெ.மணியரசன் கேள்வி – பதில்கள்

₹ 110

தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் உரிய பதில்களும் அடங்கியுள்ள புத்தகம்.விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளது. விடுதலை அடைந்த உடன், இந்தியா எப்படி இருந்தது என்பதை அறியத்தருகிறது. எது வாங்க வேண்டும் என்றாலும் உரிமம் பெற வேண்டும் என்ற நிலைமை ஆச்சரியமடைய வைக்கிறது. தமிழர் பகுதிகளில் நாகரிகம் பற்றி விவரிக்கிறது. பூம்புகார் பற்றிய செய்திகளும் உள்ளன. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பண்டைய தமிழர் நாகரிகம், பொருளாதார சிறப்பை எடுத்தியம்புகிறது. கம்யூனிஸ்ட் பேரியக்கம் பற்றிய தகவல்கள் நிறையவே உள்ளன. படித்து முடித்தவுடன், மனதில் ஒரு மாறுபட்ட சிந்தனை தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை