/ சிறுவர்கள் பகுதி / பாடலாம் வாங்க

₹ 80

சிறுவர் – சிறுமியர் விரும்பும் பாடல்களின் தொகுப்பு நுால். சிறுவர்களுக்கு அற வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி, புதிய சிந்தனையை விதைக்கும் வகையில் 40 பாடல்கள் உள்ளன. கல்வி என்பது மனப்பாடம் என்ற நிலையை மாற்ற, ‘உன்னை நீ அறிவது தானே உண்மைக் கல்வி ஒத்துக்கொள்’ போன்ற கருத்துகள் புதிய விதையை போடுகின்றன.எளிமையான சந்த அமைப்புடன் பாடல்கள் உள்ளன. அவற்றின் உட்கருத்து நினைவில் பதிவதற்கு ஏற்ப சுவையுடன் உள்ளது. பயத்தை விரட்ட, ‘நஞ்செனும் பயத்தை நீக்கியே வெல்’ என்கிறது. சிறுவர்கள் குழுவாக பாடி மகிழ ஏற்ற பாடல்களின் தொகுப்பு நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை