/ பயண கட்டுரை / பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும்

₹ 290

பிரபல கதாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களின் திரட்டாக மலர்ந்துள்ள நுால். பல நாடுகளில் பல்வேறு சூழல்களில் கண்ட நெருக்கடிகளை நிதானம் தவறாத நடையில் எடுத்துரைக்கிறது.இலங்கையில் பிறந்து பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த போது கண்ட சம்பவங்களை சுவை குன்றாமல் தருகிறது. நான்கு வகையாக கட்டுரைகள் பிரித்து தரப்பட்டுள்ளன. வட அமெரிக்க நாடான கனடாவை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள படைப்புகள் அதிகம்.சம்பவங்களின் சாரம் மாறாமல் மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மிக நுட்பமாக காட்டுகிறது. விவரிப்புகளில் நகைச்சுவை மிளிர்கிறது. வாழ்ந்த சூழலில் கண்டவை வித்தியாசமான பார்வையுடன் பதிவாகியுள்ளன. வினோத அனுபவங்களின் தொகுப்பு நுால்.– மலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை