/ வரலாறு / பண்டைய இந்திய நாணயங்கள் – ஓர் அறிமுகம்

₹ 200

நாணயங்களில் உள்ள வரலாற்று தகவல்களை எடுத்துரைக்கும் நுால். தெய்வங்கள், மன்னர் கால பெருமைகளை பறைசாற்றுகிறது.பழங்காலத்தில் பண்டங்களை மாற்றிக்கொள்ளும் வணிக நடைமுறைக்கு பின், நாணயங்களை மாற்றாக பயன்படுத்துவது பரவலானது. அது, வரலாற்றை விளக்கும் சின்னங்களாக திகழ்ந்த வருவதை எடுத்துரைக்கிறது.சங்க காலத்தில் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டறிந்த அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் கண்டுபிடிப்பு விபரங்களும் தரப்பட்டுள்ளன. வரலாற்றில் நாணயங்களின் முக்கியத்துவத்தை கூறும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை