/ வாழ்க்கை வரலாறு / பாயும் புலி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

₹ 500

இளைஞர்களுக்கு தேசபக்தி ஊட்டி, விடுதலைக்காக போராடிய நேதாஜியின் வாழ்க்கை வரலாற்று நுால். இந்திய தேசிய படை உருவாக்கம், செயல்பாடு பற்றியும் விரிவாக தகவல்கள் உள்ளன.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தியாகத்தின் மதிப்பை அறிய வைக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிராக ஆற்றல் மிக்க நுண்ணறிவுடன் எதிர்ப்பை வெளியிட்டு களத்தில் செயல்படுத்திய திறன்கள் முழுமையாக திரட்டி தரப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்துக்கு பலமிக்க சுதேசி ராணுவக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. எழுச்சி மிக்க உரைகளால் இளைஞர்களை திரட்டிய பாங்கு, படையை ஒன்றிணைத்த அரும்பணியை அறியத்தருகிறது. வியப்பூட்டும் வாழ்க்கை வரலாற்று நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை