/ கம்ப்யூட்டர் / போட்டோஷாப் சிஎஸ்
போட்டோஷாப் சிஎஸ்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.போட்டோஷாப் மென்பொருளை உருவாக்கிய அடோப் நிறுவனத்தார், அடோப் போட்டோஷாப் சிஎஸ் பற்றி ஒரே வரியில் கூறுவது என்னவென்றால், " The professional image editing standard for photographers, professional designers and graphic producers" என்பதேயாகும். இந்தப் புத்தகத்துடன் ஒரு குறுந்தகடு இணைக்கப்பட்டிருக்கிறது. அதில் புகைப்படங்கள், இலவச fonts மற்றும் போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் Filterகள் என்று பயனுள்ள தொகுப்புகளும் உள்ளன.