/ கட்டுரைகள் / பேராசிரியர் ஆறு அழகப்பன் புலமை நலம்

₹ 150

தமிழ்ச் சுரங்கம் என்ற அமைப்பின் வழி தமிழ்ப் பணிகளை முறையாக நிறைவேற்றி வரும் பேராசிரியர் ஆறு அழகப்பன் நுால்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழ்ப்பேழை, நெஞ்சில் நிலைக்கும் நிகழ்வுகள், நாட்டுப்புறப் பாடல்கள் திறனாய்வு, தாலாட்டுகள் ஐந்நுாறு, திருவள்ளுவர் நாடகம், நாடகச் செல்வம், தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், அறவிளக்கு அரசர் முத்தையா, முத்துச்சிப்பி உட்பட, 11 நுால்களை, 11 பேராசிரியர்கள் ஆய்வு செய்து சிறப்புகளை விளக்கியுள்ளனர். வாசிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது. படித்தபின், மனநிறைவு தரும் கட்டுரைகள் உடைய நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


சமீபத்திய செய்தி