/ சிறுவர்கள் பகுதி / புவியைச் சுற்றும் பூசணி

₹ 120

முருங்கைக்காய் – வெங்காயம் இடையே ஏற்பட்ட சண்டையில் துவங்கி, எப்போது விவசாயம் இந்தப் பூமியில் தோன்றியிருக்கும் என்ற ஆராய்ச்சியை தொடரும் நுால். தாவரங்கள் மூத்தவையா, மனிதர்கள் மூத்தவர்களா என்னும் விவாதத்தை உருவாக்குகிறது. தாவரங்கள் தான் முதலில் உருவானது என்ற உண்மையை உணர்த்துகிறது. பாகற்காய், வாழைப் பழம் பற்றிய சுவையான தகவல்களை அறிவியல் ஆதாரத்துடன் தருகிறது. கேரட்டின் பூர்வீகத்தையும், பயன்களையும் எடுத்துரைக்கிறது. காய்கறிகள் பற்றிய தகவல்களை உரையாடல் முறையில் உரைக்கும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ