/ பொது / ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்

₹ 170

அரசு பணி அனுபவம் சுவாரசியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பணி காலத்தில் நடந்த வழக்குகள் குறித்து, 21 தலைப்புகளில் விளக்குகிறார்.ஒரு சம்பவம்: இரவு ரோந்து போலீசார் எதிரே வர, அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க, பங்களா வீட்டு சுவர் ஏறி குதித்து மறைகிறார் ஒரு திருடன். அது, நடிகர் ரஜினிகாந்த் வீடு என தெரியாமல் புகுந்து நகை, பணம் திருடி செல்கிறார்.மறுநாள் செய்தியை பார்த்து, ‘ஐயோ, தலைவரு வீட்டிலேயே கை வைச்சுட்டோமே’ என, வருத்தப்பட்டுள்ளார். பல திருட்டுகளில் ஈடுபட்டவர், போலீசாரின் துப்பாக்கி தோட்டாங்களுக்கு பலியானார். விசாரணையின் போது நடந்த சுவாரசியமான தகவல்களை தொகுத்து எழுதி உள்ள நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை