/ மாணவருக்காக / ராமு வாத்தியார்

₹ 310

திரு.வி.க., மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு ஆ’ பிரிவு மாணவர்களுக்கு கதைப் போட்டி நடத்துகிறார் ராஜம் டீச்சர். பலதரப்பட்ட கதைகள் ஆர்வமுடன் கேட்ட இவர், ராமு வாத்தியாரின் இ’ பிரிவுக்கு வருகிறார். அங்கு மாணவர்களுடன் கதை துவங்குகிறது; மாணவர்களுக்கான நாவல் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை