/ இலக்கியம் / சங்க இலக்கியத்தில் மனநிலை

₹ 100

சங்க இலக்கிய மாந்தர்களின் மனநிலையை மூன்று நிலைகளில் ஆய்வு செய்துள்ள நுால். தலைவி, தோழி மனநிலையையும், செவிலி, நற்றாய் மனநிலையையும் தெளிவுபட அறிந்து உணர்த்தப்பட்டுள்ளது. தலைவன் – தலைவி ஊடல்கால மனநிலை, பிரிந்து செல்லவேண்டிய சூழலில் உள்ள நிலை, அதை தவிர்க்கும்போது உள்ள மனநிலையும் விவரிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் மனித மனநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பது உளவியல் பார்வையில் அணுகப்பட்டுள்ளது. ஆய்வு செய்வோருக்குப் பயனுள்ள நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை