/ வாழ்க்கை வரலாறு / சங்ககால வரலாற்றுத் துளிகள்

₹ 300

பண்டை காலத்தில் இந்திய நிலப்பரப்பில் ஆட்சி செய்த சேரர், சோழர், பாண்டியர், சாளுக்கிய சோழர்கள், பல்லவர் ஆட்சி முறை, அக்கால நாணயங்கள், அளவீடுகளை விரித்துரைக்கும் நுால். பழந்தமிழரிடம் திருமால் வழிபாடு எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியிருந்தது, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுால்கள், அக்காலத்தில் எழுந்த புராண இதிகாசங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.சங்க இலக்கியங்கள் நுவலும், கருத்துகளும் சுருக்கமாக பதிவிடப்பட்டுள்ளது. மடையர்கள் என்ற சொல்லாட்சித் திறன் நெஞ்சை நெகிழ வைக்கிறது. வள்ளலார் கூறிய அறிவுரைகளும், பிழைகள் பற்றி பட்டினத்தார் கூறியவையும் பதிவிடப்பட்டுள்ளது. சங்ககால தமிழர் ஆட்சித்திறன் பற்றி அறிய உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை