/ அரசியல் / சதம் அடிக்கும் சமூகநீதி

₹ 300

திராவிட அரசியலை புரிய உதவும் நுால். விருப்பு, வெறுப்பின்றி படைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளிவந்தது, தற்போது தமிழ் வடிவம் பெற்றுள்ளது. திராவிட அரசியல் கொள்கை, நுாறாண்டுகளுக்கு முன் துவங்கி, அறிவுசார் சமூகம், சாமானியர் தேவையை மனதில்கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உருவாக்கியதை எடுத்துரைக்கிறது. கொள்கையை சமகாலப்படுத்தியுள்ளதை தெளிவாக காட்டுகிறது. நிறுவனரான அண்ணாதுரை மரணம், அ.தி.மு.க., பிறப்பு, எம்.ஜி.ஆர்., மரணம், ஜானகி – ஜெயலலிதா அணிகள், ம.தி.மு.க., உதயம் என ஒவ்வொரு நிகழ்வையும் சொல்கிறது. தமிழக அரசியலை புரிய முயற்சிப்போருக்கு உதவும் நுால்.– சி.கலாதம்பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை