/ இலக்கியம் / சாதனை படைத்த நகரத்தார்கள்

₹ 200

நகரத்தார் சமூக பிரமுகர்களை அறிமுகம் செய்யும் நுால். பயண இலக்கியத்தில் முன்னோடி ஏ.கே.செட்டியார் முதல், தமிழ் சினிமா பிரமுகர் பஞ்சு அருணாசலம் வரை, 50 ஆளுமைகளின் சாதனை பயணத்தை அறிய தருகிறது. நகரத்தார் சமூக மக்களின் வரலாற்று பெருமை, கடின உழைப்பு செயல்பாடு புத்தகத்தில் முன்னுரையாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியோரின் வாழ்க்கை சுருக்கம், திறன்கள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. அறிந்த பிரமுகர்கள் குறித்த அறியாத செய்திகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. அதிகம் அறியப்படாத பிரமுகர்களின் மேன்மையான வாழ்வு குறித்த செய்திகளும் உள்ளன. நகரத்தார் சமூக மக்களின் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை