/ கேள்வி - பதில் / சட்ட நூல் அறிஞர் பேராசிரியர் கா.சுப்பிரமணியன்

₹ 40

சட்ட மேதை கா.சுப்பிரமணியன் குறித்து, வினா – விடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நுால். சட்ட விரிவுரையாளராகவும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராகவும் திகழ்ந்தவர் கா.சுப்பிரமணியன். தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் சமயம் போன்ற பல நுால்களை எழுதி புகழ் பெற்றவர். அவரது வாழ்வு நிகழ்வுகள், தமிழுக்காக செய்த தொண்டு போன்ற அனைத்து விபரங்களும் வினா – விடை வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலேயே வழங்கப் பட்டுள்ளன. நுாலின் கடைசி இரு பக்கங்களில், மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறிய வெளியீடுகள் குறித்த தகவல்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை