/ இலக்கியம் / செம்மொழித் தமிழும் திரை இசை மொழியும்

₹ 400

திரை இசை பாடல்களுடன், பழந்தமிழ் கவிதைகளை ஒப்பிட்டு காட்டும் நுால். இலக்கியம், திரைக் கவிதையை பரிமாறுகிறது.குறிஞ்சி நிலத்தில் தினையைக் கொத்த வரும் கிளிகளை, ஆலோலம் பாடி விரட்டுவாள் தலைவி. அங்கு, தலைவனுடன் சந்திப்பு நிகழும் என்பது பழந்தமிழ் இலக்கியமான ஐங்குறுநுாறு பாடல். இதை கண்ணதாசன் எழுதிய, ‘காட்டுக்குள்ளே திருவிழா...’ என்ற பாட்டுடன் ஒப்பிட்டுள்ளது பொருத்தம்.சங்க இலக்கிய காதல் ஓவியங்கள் ஒரு புறம், அவை சார்ந்த திரைப்பட பாடல்களை மறுபுறம் வைத்துள்ள நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை