/ பயண கட்டுரை / செட்டிநாட்டைச் சுற்றிப் பார்ப்போம்

₹ 100

செட்டிநாடு என அழைக்கப்படும் காரைக்குடி பகுதியில் பாரம்பரியம் மிக்க முக்கிய சுற்றுலா இடங்களை அறிமுகம் செய்யும் நுால். வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை கொண்டுள்ளது.இந்த தொகுப்பில், ஒன்பது கட்டுரைகள் உள்ளன. முழுதும் உரையாடல் பாணியில், கதை சொல்வது போல் எழுதப்பட்டுள்ளது; நேரில் பார்ப்பது போல் அமைந்துள்ளது.மருது பாண்டியர் நினைவு சின்னம், சிவகங்கை மருத்துவமனை, கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை குறித்த வரலாற்று பின்புலத்துடன் செய்திகள் தரப்பட்டுள்ளன. சித்தன்னவாசல் குகை ஓவியம், திருமயம் கோட்டை, புதுக்கோட்டை அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளன. சுற்றுலாவுக்கு வழிகாட்டும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை