/ வரலாறு / செவ்விந்தியர்கள் குருதிப்புனலோட்டம்
செவ்விந்தியர்கள் குருதிப்புனலோட்டம்
அலாஸ்காவும், ஆசியாவும் ஒரே நிலமாக இருந்த காலத்தில், ஆசியாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் செவ்விந்தியர்கள். அவர்கள்தான், அமெரிக்காவை உயிர்நிலமாக மாற்றிய பூர்வக்குடிகள். பிரிட்டிஷாரால் இன அழிப்பு செய்யப்பட்ட அவர்களின் இயல்புகளை விளக்கும் நுால்.