/ மாணவருக்காக / செயல்வழி கணிதம்

₹ 70

செயல் வழியாக கணிதத்தை கற்பிக்கும் வகையில் முயன்று உருவாக்கப்பட்டுள்ள நுால். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிறிய தலைப்புகளில் கணிதம், சுவாரசியம் மிக்க கதை போல் சொல்லப்பட்டுள்ளது. செயல்முறையில் காட்டப்பட்டுள்ளது. எளிதில் விளங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கணிதத்தின் வரலாறும் ஆங்காங்கே சுவாரசியம் தருகிறது. கணிதத்தில் சாதனை புரிந்தவர்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. எண்களை இனிமையாக, இயல்பாக புரிய வைக்கும் முயற்சியாக மலர்ந்துள்ள நுால்.– மலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை