/ வாழ்க்கை வரலாறு / சர். ஐசக் நியூட்டன்
சர். ஐசக் நியூட்டன்
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதனை படைத்த விஞ்ஞானி ஐசக் நியூட்டன் வாழ்க்கை, அவரது அறிவியல் சாதனைகளை சுருக்கமாக கூறும் நுால். ஆர்வம், திறமையை பயன்படுத்தியது, கடின உழைப்பு ஆகியவற்றை மூலதனமாக கொண்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் நியூட்டன். அவரது கண்டுபிடிப்பு, மனித குலத்துக்கு பெரும் நன்மைகளை செய்துள்ளது. அவை பற்றி சுருக்கமான அறிமுகத்தை தருகிறது.உலகம் அறிவால் உயர முன்னோடியாக இருந்த பெருமகனாரின் வாழ்வை சாதாரணரும் அறியும் வகையில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. மாணவ – மாணவியருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.– ராம்