/ மாணவருக்காக / சிறந்த மாணவனாக வளர்வதும் வளர்ப்பதும் எப்படி?

₹ 130

சராசரியாக, 80 ஆண்டுகள் வாழும் ஒருவரின் பயனுறுதி திறன், 8.33 சதவீதம் என்றும், கல்வியின் அவசியம் பற்றிய மேற்கோள்களைச் சுட்டி, குழந்தைகளை வளர்க்க 10 கட்டளைகள் கூறும் நுால். தன்னம்பிக்கையை, நேரப் பயன் பாட்டை உணர்த்தி, நல்லொழுக்கம் பெற வலியுறுத்தும் ஆசிரியர், சிறந்த வழிகாட்டியாக விளங்க பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பெற்றோர், ஆசிரியர், மாணவர் என சமுதாயம் பயனுற பொறுப்புடன் எழுதப்பட்டுள்ள நுால்.– பின்னலுாரான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை