/ வாழ்க்கை வரலாறு / சிரிக்கவும் – சிந்திக்கவும்

₹ 140

தமிழ்த் திரையில் அழியாத தடம் பதித்த என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்று நுால். நகைச்சுவை நடிப்பாலும், பாடல்களாலும், பகுத்தறிவுச் சிந்தனைகளை பரப்பியதை எடுத்துக்காட்டுகிறது. திரைப்படம், நாடக நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என விளங்கியதையும், மனிதநேய செயல்களையும் அறிய தருகிறது. ஏழைகளுக்கு உதவிகள் புரிந்து வாழ்ந்ததும், ரசிகர்களிடம் கொண்டிருந்த நல்லுறவும் நெகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பகுத்தறிவு, பெண்ணியம், பொதுவுடைமை, மனித நேயம், சமத்துவ கருத்துக்களை விளக்குகிறது. சமூக அக்கறை மிகுந்தும், ஈகையில் சிறந்தும் உயர்ந்த குணங்களோடு விளங்கியவரின் வாழ்க்கை வரலாற்று நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை