/ சட்டம் / சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் - பரிந்துரைகள் குறித்த பரிசீலனைகள்
சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் - பரிந்துரைகள் குறித்த பரிசீலனைகள்
இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வுசெய்ய பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் (1871) தொடங்கி இன்றைய ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் வரை வழங்கியுள்ள பரிந்துரைகள் முதன் முதலாகத் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.வகுப்புவாதம் X மதச்சார்பின்மை குறித்து இந்திய அளவில் நடைபெறும் விவாதங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஆழமாக இந்த அம்சங்களைத் தொட்டுச் செல்கிறது.