/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களுக்கான மகாபாரதம்

₹ 115

திருமாலின் ஸ்ரீகிருஷ்ண அவதார நிகழ்வுகளை கூறும் மகாபாரத சுருக்க நுால். குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் அமைந்துள்ளது. எளிய நடையில், 17 கட்டுரைகள், கதைகளுடன் விளக்கப்பட்டுள்ளன. பீஷ்மரின் சபதம், ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும், குருகுலக் கல்வி, துரியோதனனின் சூழ்ச்சி, கர்ணனும் துரியோதனனும், சகுனியின் சூழ்ச்சி, ஸ்ரீ கிருஷ்ணன் துாது, குருசேத்திர யுத்தம் என்ற தலைப்புகளில் கதைப் போக்கை விவரிக்கிறது.ஆர்வத்துடன் படிக்க படங்கள் தரப்பட்டுள்ளன. மகாபாரதத்தை அறிய உதவும் வழிகாட்டி நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை