/ ஆன்மிகம் / அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள்

₹ 300

பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள் பற்றிய புத்தகம். மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிவத்தொண்டு என்ற கதம்ப மாலையில் சேர்ந்து மணம் வீசுவதை அறிய தருகிறது. காரைக்கால் அம்மையார் ஒரே பெண் நாயனார் என தெளிவுபடுத்துகிறது. சீர்காழியில் திருஞானசம்பந்தர், பாம்பு தீண்டியவனை மேன்மையான பாடலால் உயிர்ப்பித்த சுவாரசியத்தை குறிப்பிடுகிறது. சிவனடியார் வேடம் தரித்தவர் சிந்தையில் சிவனை குடியேற்றிய விபரங்களை தருகிறது. வேதியர் குலத்தில் உதித்த புகழ் துணையார் படைத்தொழில் புரிந்த போதும், பகவானை சிந்தையில் ஏந்தி செயல் பட்டதை தெளிவாக விளக்குகிறது. நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளின் தொகுப்பு நுால். – சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ