/ வரலாறு / ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

₹ 80

பக்கம்: 152 கி.பி.712லிருந்து கி.பி. 1492 வரை, 780 ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கும் பேருதவி புரிந்தது. அத்தோடு மட்டுமல்ல.அந்த இணையற்ற திட்டங்கள், ஐரோப்பாவின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி, அவர்களுக்கும் நன்மை விளைவித்தது. கி.பி.1442ல், ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது, எதிரிகளின் சதிகளால் மட்டும்தானா, அல்லது வேறு காரணங்கள் என்ன என்பதை மிக விரிவாக, அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்று மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை