/ வாழ்க்கை வரலாறு / நகரத்தாரின் ஆன்மீகத் தொண்டும் அருந்தமிழ்ப் பணியும்

₹ 300

நகரத்தார் சமூக மக்களின் அறச்செயல்கள், தமிழ் பணிகள் குறித்த விபரங்களை தரும் நுால். காரைக்கால் அம்மையார் முதல் கவிஞர் மெய்யப்பன் வரை, 18 பேர் சேவையை கூறுகிறது. பட்டினத்தார் பாடல்களில் சிவ சிந்தனையை காட்டுகிறது. குடும்ப உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தும் சிந்தனை வரிகள், தற்போதைய தலைமுறைக்கும் பொருந்துவதை எடுத்துரைக்கிறது. கிராப்புக்கு தடை விதித்ததை எதிர்த்து, சீர்திருத்தம் வழியாக சமூகத்தில் மாற்றங்கள் செய்த முருகப்பாவின் துணிச்சலை பகிர்கிறது. வணிகராக வெளிநாடு சென்று எழுத்தாளராக திரும்பிய, சோமலெ தமிழ் பற்றை விவரிக்கிறது. நகரத்தார் மேன்மையை பகிரும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை