/ ஆன்மிகம் / ஸ்ரீ அனுமன் புகழ் பாடும் சுந்தரகாண்டம்
ஸ்ரீ அனுமன் புகழ் பாடும் சுந்தரகாண்டம்
சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வாழும் முறைகளை கற்றுத்தரும் நுால்.ராமாயணம் படிக்கும்போது, ராமனையும் சீதாவையும் மறக்க முடியாதது போல ஆஞ்சநேயரையும் கடந்து செல்ல முடியாது. அந்த வகையில் சுந்தரகாண்டம் எழுதப்பட்டுள்ளது. பாராயண சங்கல்பம் செய்து சுந்தரகாண்டத்தில் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டிய பகுதி குறிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்து எளிமையாக தரப்பட்டிருக்கிறது. பாடலுக்கான பொருள் விளக்கம் எளிய நடையில் அமைந்துள்ளது. நிம்மதியும், சுகமும் பெற நம்பிக்கையூட்டும் நுால்.– புலவர் சு.மதியழகன்