/ தீபாவளி மலர் / ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2019
ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2019
இந்த மலரில், ஸ்ரீ சாயிபாபாவின் மகத்துவங்களை ஆசிரியர் சில கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார். அவற்றில், சென்னை வண்டலுார் அருகில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் அமைய உள்ள ஷிர்டி சாயிபாபா கோவில் தகவலும் உள்ளது. தவிரவும் பேரறிஞர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பாதை குறித்த கட்டுரையும் தீபாவளி மலரில் உள்ளது. மலர் இணைப்பாக, ஷிர்டி சாயிபாபாவின் ஒன்பது வார வியாழக்கிழமை விரதத் தொகுப்பு தரப்பட்டிருப்பது சிறப்பாகும்.