/ ஆன்மிகம் / ஸ்ரீ விஜயீந்திர விஜயம் மூன்றாம் பாகம்

₹ 190

(பக்கம்: 336) புத்தகத்தை புரட்ட ஆரம்பிக்கும் போதே, எல்லா நாட்களிலும் காண இயலாத ஸ்ரீஹோடஸி பாஹீ நரசிம்ஹ விக்ரஹம் வண்ணபடத்தில் அச்சிட்டு இருப்பது மிகவும் சிறப்பாக உள்ளது.ஸ்ரீ விஜயீந்திர விஜயம் மூன்றாம் பாகம் நல்ல முறையில் வெளியிடப்பட்டுள்ளது.52 அத்தியாயங்களை கொண்டு உள்ள இந்த புத்தகத்தில், ஓவியர் சசி வரைந்த காட்சிகள் சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.ஆசிரியர் அம்மன் சத்திய நாதன் ஸ்ரீ விஜயீந்தீரர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, மகிமைகள் மற்றும் அவர் புரிந்த சாகசங்களை விரிவாக அனைவருக்கும் புரியும்படி எழுதி உள்ளனர்.அனைவரும் படிக்க வேண்டிய பக்திநூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை